Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 கோடி அபராதம் ரிசர்வ் வங்கி அதிரடி!

விதிமுறைகளை மீறியதால் தனலட்சுமி வங்கி மீது 1 கோடி ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. 

கருப்புப் பணம் ஒழிப்பு (AML), வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுவது தொடர்பான விதிமுறைகள் (KYC) உட்பட சில விதிமுறைகளை தனலட்சுமி வங்கி மீறியுள்ளது.

இதனால் தனலட்சுமி வங்கி மீது 1 கோடி ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ