Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலரீஸ் நிறுவனத்தை கைப்பற்றுகிறது வெர்சூசா

 1,173 கோடி ரூபாய் மதிப்பில் போலாரீஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் 53 சதவிகித பங்குகளை அமெரிக்காவைச் சார்ந்த வெர்சூசா நிறுவனம் வாங்க உள்ளது. 

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு போலாரீஸ் கன்சல்டிங் அன்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கோர் பேங்கிங் கன்சல்டிங், கார்பரேட் பேங்கிங், வெல்த் அன்ட் அசட் மேனெஜ்மென்ட், இன்ஷூரன்ஸ் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிது. 

இப்போது போலாரீஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் 53 சதவிகித பங்குகளை 1,173 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்காவைச் சார்ந்த வெர்சூசா  நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ