Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் 4 இன்ச் ஐபோன் ஆப்பிள் திட்டம்

 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் 4 இன்ச் ஐபோனை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஏ9 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய புதிய 4 இன்ச் ஐபோனை 2016ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 

இந்த புதிய 4 இன்ச் ஐபோன் சாதனம் மேம்படுத்தப்பட்ட ஐபோன் 5s ஒத்திருக்கும் என தெரிகிறது.
மேலும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஐபோன் 7 போன் 3ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ