Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமேசானில் பிரசவ விடுமுறை 5 மாதம்

 உலக அளவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 

அமேசான் நிறுவனத்தின் 2,22, 000 ஊழியர்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கி வருகிறது. இப்போது இந்த வாரம் அமேசான் நிறுவனம் எதிர்பாராத சில விஷயமாக தனது ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

அமேசான் ஊழியர்களில் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இப்போது மகப்பேறு விடுப்பு 5 மாதம் (20 வாரம்) வழங்கப்படும். ஆண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக ஒன்றரை மாதம் (6வாரம்) வரை விடுப்பு கிடைக்கும் என்று அமேசான் அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close