Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புத்தாண்டில் இருந்து விமான சேவைக்கு வரி மத்திய அரசு திட்டம்

 மத்திய அரசு புதிய விமான பயணக் கொள்கையை வடிவமைத்து உள்ளது. 

அதில் ஏர்லைன்ஸ் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகளுக்கு வரி. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2 சதவிகித லெவி வரி.

உள்நாட்டு விமான சேவைக்கு குறைந்தபட்ச கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு 2,500 ரூபாய். விமானத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை  50 சதவிகிதத்திற்கு  மேல்  அதிகரிக்கவும் திட்டமிட்டு இருந்தது. 

இப்போது வரும் புத்தாண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2 சதவிகித செஸ் வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ