Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்போன் கோபுரங்களை அதிகரிக்க டிராய் வலியுறுத்தல்

 செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தடைப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டு இருந்தது. 

இந்த உத்தரவு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில் 2 ஜி வலையமைப்புகள் வலுப்படுத்தவும், செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது அழைப்பு துண்டிப்பு பிரச்சினையை சரி செய்யவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கேட்டுக் கொண்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close