Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்திரப் பதிவு குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

இன்று ( 11.11. 2015) நாணயம் விகடன் ட்விட்டர்  கேள்வி பதில் பகுதியில் பத்திரப் பதிவு    குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார்  ஆ. ஆறுமுக நயினார், எம்.ஏ, பி.எல், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர் ( முத்திரை மற்றும் பதிவு - சட்ட அலுவலர்),பதிவுத் துறை,தமிழ்நாடு அரசு

பத்திரப் பதிவு  குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வியை #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ