Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி: பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை!

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலங்களில் நடைபெறும் லட்சுமி பூஜை மற்றும் பலிபிரதிபதா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இதன்காரணமாக, பங்குச்சந்தைகளுக்கு இன்று (12ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (11ம் தேதி) வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 137.93 புள்ளிகள் அதிகரித்து 25,881.19 என்ற அளவில் இருந்தது.
 
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 42.85 புள்ளிகள் அதிகரித்து 7826.20 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்க்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ