Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

​ஜப்பானின் வணிக ரீதியிலான முதல் விமானம்

 ஜப்பான் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  முதல் வணிகரீதியான விமானம் முதல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.

உலகில் உள்ள மற்ற விமான நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் சொந்தமாக விமானங்களைத் தயாரிக்க ஜப்பான் பல ஆண்டுகளாகவே முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மிட்சுபிசி நிறுவனம் தயாரித்த விமானம், தனது முதல் சோதனை ஓட்டத்தை நேற்று தொடங்கியது. 
 
நகோயாவிலிருந்து டோக்கியோ வரையான ஒரு மணி நேரப் பயணச் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
 
இந்த விமானம் அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ