Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி ஏன்? சீனா அறிவிப்பு

 சீனாவில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்ற நடைமுறையை மாற்றி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்நாட்டு குடிமக்களுக்கு சீன அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் சீனாவின் பொருளாதாரத்தை 0.5 சதவிகித அளவுக்கும் உயர்த்தும் நோக்கில் இரண்டு குழந்தைகள் பெற அரசு அனுமதித்திருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

மனித வளத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்காகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close