Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயில் எழுதுவது குறித்த ட்விட்டர் கேள்வி பதில்

நாணயம் விகடன் ட்விட்டரில் வரும் புதன்கிழமை  நவம்பர் 18,  2015 அன்று மாலை 4 - 5 மணி வரை  உயில் எழுதுவது குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் என்.ரமேஷ், வழக்கறிஞர்.
 உயில் எழுதுவது குறித்த உங்கள் சந்தேகங்களை நாணயம் விகடன் ட்விட்டர் கணக்கின் மூலமாகவோ அல்லது நாணயம் விகடன் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ #AskNV என்கிற ஹேஸ்டேக்குடன் கேட்கவும். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறோம்.

கேள்வியை இங்கேயும் கேட்கலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ