Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பைக், பஸ் மற்றும் நடந்து வேலைக்கு செல்பவர்கள் பற்றிய விவரம்! அதிரடி சர்வே முடிவு

 20 கி.மீ,க்கும் குறைவான தூரத்தில் வேலை செய்பவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்கள் குறித்து 2011ல் புள்ளி விபரம் எடுக்கப்பட்டது. இந்த புள்ளி விபரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 20 கோடி பணியாளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 4.5 கோடி பேர் நடைபயணமாக தான் பணியிடத்திற்குசெல்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

சென்னை போன்ற பெரு நகரங்களில் 3.5 சதவிகிதம் பேர் மெட்ரோ, மின்சாரம் போன்ற ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
 
நடைபயணம் மற்றும் சைக்கிளுக்கு அடுத்தபடியாக அதிகமானவர்கள் இருசக்கர வாகனங்களையே வேலைக்கு செல்ல பயன்படுத்துகிறார்கள். 
 
சென்னையில் நடைபயணம் மூலம் 16 சதவிகிதம் பேரும், இருசக்கர வாகனத்தில் 23 சதவிகிதம் பேரும், பஸ்-ல் 19 சதவிகிதம் பேரும் பயணம் மேற்கொள்கின்றனர். மற்றவை - 21 சதவிகிதம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ