Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சில்லறை விலை பணவீக்கம் அதிகரிப்பு

 நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 4.41 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.

 
தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி விகிதம் செப்டம்பர் மாதத்தில்  3.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக இது சென்ற ஆண்டு 2.6 சதவிகிதமாக மட்டுமே இருந்தது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP