Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறிமுதல் செய்யப்பட்ட பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தது மத்திய அரசு

 நாடு முழுவதும் பதுக்கல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பருப்பு வகைகளை சந்தையில் விற்பனைக்கு   கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 

விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக பதுக்கல்காரர்களிடம் இருந்து பெருமளவில் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 4,660 டன் பருப்பு வகைகளை சந்தைக்கு விற்பனைக்காக மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ