Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

​பிளிப்கார்ட் இணையதளத்துக்கு மூடுவிழா?

 ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் திகழும் பிளிப்கார்ட் முழுவதுமாக மொபைல் அப்ளிகேசனில் பொருட்களை வாங்குவதற்கான வசதிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் குறைந்த திறன் கொண்ட இணைய இணைப்பு உள்ளவர்கள் எளிமையாக பயன்படுத்தும் விதமாக 'பிளிப்கார்ட் லைட்' எனும் மொபைல் இணையதளத்தை பிளிப்கார்ட் உருவாக்கியுள்ளது.

பிளிப்கார்ட், மிந்த்ரா நிறுவனத்தைப் போல் தனது இணையதளத்தை மூடிவிட்டு மொபைல் அப்ளிகேஷனில் மட்டும் வர்த்தகத்தை நடத்த திட்டமிட்டு இருந்தது. 
 
ஆனால், இப்போது பிளிப்கார்ட் இணையதளத்தை மூடும் முடிவை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP