Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் இந்திய சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (13.11.2015 காலை 9.40 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 193 புள்ளிகள்  குறைந்து   25,673   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  58 புள்ளிகள்  குறைந்து  7,769          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close