Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிளின் மிகப் பெரிய தயாரிப்பு : ஆப்பிள் ஐபேட் ப்ரோ

ஆப்பிள் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய கையடக்க அளவு கொண்ட ஆப்பிள் ஐபேட் ப்ரோ ஷோரூம் மற்றும் ஆன்லைனில் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

12.9 இன்ச் அளவுள்ள இந்த ஐபேடின் திரை, 5.6 மில்லியன் பிக்சல் திறன் கொண்டது.

iOs X மற்றும் iOS இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பும், 10 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்ட பேட்டரியும் உள்ளது. 
 
இது 32GB, 128GB ஆகிய இரண்டு நினைவக அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 799 டாலர் ( 53000 இந்திய மதிப்பு) முதல் கிடைக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ