Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலை நிறுத்தம் எதிரொலி : 930 விமானங்கள் ரத்து

ஐரோப்பாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. 

லுப்தான்சா விமான நிறுவனத்துக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 280க்கும் அதிகமான விமானங்களை கொண்டு இயக்கி வருகிறது.

இந்த நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கும் 930 விமானங்களை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இதுவரை 2,700 விமான சேவைகளை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதனால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ