Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் குதிக்கிறது கூகுள்!

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் இதுவரை நெக்சஸ் கருவிகளை வடிவமைத்து, விற்பனை மட்டுமே செய்து வருகின்றது.

எச்டிசி, சாம்சங், எல்ஜி, மோட்டோரோலா மற்றும் ஹூவாய் போன்ற செல்போன் நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டு நெக்சஸ் கருவிகளை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பது குறித்து கூகுள் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

ஆனாலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து சந்தையில் களம் இறங்க உள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close