Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயர் அதிகாரிகளின் அதிக சம்பளத்துக்கு ஆபத்து!

ஃபண்ட் ஹவுஸ் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளின் சம்பளம் கார்ப்பரேட் நிறுவனத்தைவிட மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவில் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் (ஃபண்ட் ஹவுஸ்)  இயங்கி வருகிறது. இதில் உயர் அதிகாரிகளின் சம்பளம் கார்ப்பரேட் நிறுவனத்தைவிட மிக அதிகமாக உள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

இதனால் முதலீட்டாளர்களின் நலனை சீரமைக்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மை ஊக்குவிக்கும் வகையிலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரிகளின் ஊதிய கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர செபி திட்டமிட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரி மற்றும் நிதி மேலாளர்கள் எவ்வளவு பணம் வாங்குகின்றனர் என்று தெரிந்து கொள்ளும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உள்ளது.

ஆகையால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை பகிரங்கமாக வெளியிட செபி உத்தரவிட உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close