Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப்போது பெற்றோர்கள் தானம் செய்கிறார்கள் தெரியுமா?

தங்களுக்கு பிறக்கும் குழந்தை முதலில் ஆண் என்றால் பெற்றோர்கள் அதிக தானம் செய்வதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முதல் குழந்தை ஒரு பெண் என்பதைவிட ஆண் ஆக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் அறக்கட்டளைக்கு அதிக தானம் செய்வதாக ஒரு புதிய ஆய்வு கூறியுள்ளது.

குறிப்பாக முதல் குழந்தை ஒரு ஆண்  ஆக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருப்பினும், பெண் குழந்தை பெற்றவர்களைவிட 14.3 சதவிகிதம் அதிக தானம் செய்வதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஒரே ஒரு ஆண் குழந்தை பெற்ற பெற்றோர்களைவிட, ஒரே ஒரு பெண் குழந்தை பெற்ற பெற்றோர்கள் 20.3 சதவிகிதம் அதிக தானம் செய்வதாகவும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ