Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் லண்டன் விசிட் 90,000 கோடி ரூபாயில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இடையே  9 பில்லியன் பவுன்ட்  மதிப்பிலான வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையே கிட்டத்தட்ட 90,000 கோடி ரூபாய்க்கு (9 பில்லியன் பவுன்ட் )  வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இதில் 2 பில்லியன் பவுன்ட்  மதிப்பில் லைட் சோர்ஸ் நிறுவனம்  இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது.

மேலும், ஒபிஜி பவர் வென்ச்சர்ஸ் நிறுவனம் 2.9 பில்லியன் பவுன்ட்  முதலீடும், வோடபோன் நிறுவனம் 1.3 பில்லியன் பவுன்ட்  முதலீடும் மேற்கொள்ள உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close