Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் இறக்குமதி மதிப்பு குறைப்பு

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை மதிப்பை மத்திய அரசு குறைத்துள்ளது.

சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப, இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளியின் விலை மதிப்பு மாதம் இருமுறை மத்திய அரசு நிர்ணயிக்கின்றது.

அதன்படி 10 கிராம் தங்கத்துக்கு தங்கம் இறக்குமதி மதிப்பு 373 அமெரிக்க டாலராக இருந்தது. இது 354 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் வெள்ளி இறக்குமதி மதிப்பு ஒரு கிலோவுக்கு 517 டாலராக இருந்தது. இது தற்போது 470 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பொருள் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close