Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்றும் சரிந்தது சவரன்! மகிழ்ச்சியில் மகளிர்

ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவது பெண்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 2 ரூபாய் குறைந்து 2,582 ரூபாயாக இருக்கிறது. 

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2 ரூபாய் குறைந்து 2,414 ரூபாய்க்கும், ஒரு சவரன் 16 ரூபாய் குறைந்து 19,312 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி ஒரு கிராம் 36 ரூபாய் 50 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 34,090 ரூபாயாகவும் உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close