Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

16 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுகிறது போர்டு

நம் நாட்டில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்டு இந்தியா 'எக்கோஸ்போர்ட்' கார்களில் குறைபாடுள்ள கார்களைத் திருப்பப் பெற முடிவு செய்துள்ளது.

போர்டு 'எக்கோஸ்போர்ட்'  கார்களின் சஸ்பென்ஷனில் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகையால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி 'எக்கோஸ்போர்ட்' கார்களில் குறைபாடுள்ள 16,444 கார்களைத் திருப்பப் பெற முடிவு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close