Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் இந்திய சந்தைகள்


இந்திய பங்குச் சந்தைகள் இன்று (16.11.2015) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 97 புள்ளிகள் குறைந்து 25,512 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது .

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து 7732 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close