Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம்! ஐடி ஊழியர்களுக்கு அறிவுரை

இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சில் தங்களுடைய நிறுவனம் அறிவுறுத்தும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும், தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ