Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவையே சந்தித்து வரும் இந்திய ஏற்றுமதி!

நம் நாட்டின் ஏற்றுமதி கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து வருவது பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 17.5 சதவிகிதம் சரிந்து 2,135 கோடி டாலராக குறைந்துள்ளது.

ஏற்றுமதி குறைந்தது போல இறக்குமதியும் 21.15 சதவிகிதம் சரிந்து 3,112 கோடி டாலராக குறைந்திருக்கிறது.

இறக்குமதி குறைவால் வர்த்தகப் பற்றாக்குறை 9,700 கோடி டாலராக குறைந்துள்ளது. இதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,047 கோடி டாலராக இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close