Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7,000 பேரை நியமிக்க எஸ்பிஐ திட்டம்

நடப்பு நிதி ஆண்டில் புதிதாக 7,000 பேரை பணியில் அமர்த்த உள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.

இது குறித்து எஸ்பிஐ நிர்வாக இயக்குனர் கூறுகையில், 'இந்த நிதி ஆண்டில் புதிதாக 700 கிளைகள் திறக்கப்பட உள்ளது.

ஆகையால் வங்கியின் விரிவாக்க பணிக்காகவும், வழக்கமான தேவைக்காகவும் 7,000 பேரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதில் 2 ஆயிரம் பேர் புரபஷனரி ஆபிஸராகவும், மீதி க்ளெர்க் வேலையிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்' என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ