Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - புதுக்கோட்டை

 நாணயம்விகடன்,இன்டெக்ரேடெட் நிறுவனம், என்எஸ்இ, மற்றும் என்எஸ்டிஎல்  ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து வரும் 22.11.2015 (ஞாயிற்றுக்கிழமை)  அஸெட் அலோகேஷன் பற்றி ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த உள்ளன.

தலைப்பு : செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா அஸெட் அலோகேஷன்
இடம்  : ஹோட்டல் சத்யம், எஸ்பிஎன் குரூப் ஆஃப் ஹோட்டல், எண் 1, சத்தியமூர்த்தி சாலை, புதுக்கோட்டை.
நேரம்     : காலை 10 மணி முதல் 1 மணி வரை
சிறப்புரை : சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், ஆர்.ரவிச்சந்திரன், உதவிப் பொது மேலாளர், இன்டெக்ரேடெட், ஆர்.குருராஜன், உதவிப் பொது மேலாளர், ஐஇபி இன்ஷூரன்ஸ்.

அனுமதி இலவசம். இருக்கையை உறுதி செய்து கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ