Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு

மதியம் 3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (17.11. 2015) காலையில்  ஏற்றத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 104.37  புள்ளிகள் அதிகரித்து 25,864.47            என்ற நிலையில் வர்த்தகமானது.    
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30.95   புள்ளிகள் அதிகரித்து   7,837.55                   என்ற நிலையில் வர்த்தகமானது         

சென்செக்ஸில் 1398 பங்குகள் ஏற்றத்திலும்,1294 பங்குகள் இறக்கத்திலும், 165  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 769 பங்குகள் ஏற்றத்திலும், 666 பங்குகள் இறக்கத்திலும், 59 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

விலை அதிகரித்த பங்குகள்


கெயில்  ( 3.89 %)
ஐடிசி  (3.19%)
கெய்ர்ன் இந்தியா (3.19%)
வேதாந்தா (2.79%)
அம்புஜா சிமென்ட்ஸ் (2.50%)


விலை குறைந்த பங்குகள்


பிபிசிஎல் (-2.49%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (-1.93%)
கிரேசிம்  (-1.82%)
பேங்க் ஆஃப் பரோடா (-1.81%)
இன்ஃபோசிஸ்  (-1.73%)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ