Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் 4ஜி

மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல்லுக்கு போட்டியாக 4ஜி தொழில்நுட்ப சேவைகளை அளிக்க உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் 4ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை அளிக்கத் தொடங்குவோம் என்று பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக 2600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் அளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ