Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 84 புள்ளிகள் சரிவு

மதியம் 12.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (18.11.2015) மதியம் 12.30  மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 83.94      புள்ளிகள்  குறைந்து   25,780.53      என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது  .     
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  21.80    புள்ளிகள்  குறைந்து  7,815.75       என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
     
  தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.19  %  அதிகரித்து    25,075.00      ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு  0.14 %  குறைந்து      33,659.00      ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.44 %  அதிகரித்து    2,715.00         ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.15%  அதிகரித்து    66.12  ரூபாயாக உள்ளது





விலை அதிகரித்த பங்குகள்


ஐடியா செல்லுலார்   ( 2.44%)
என்டிபிசி  (1.93%)
பார்தி ஏர்டெல் (1.88 % )
கோல் இந்தியா (1.72%)
கெயில்   (1.68%)
 
விலை குறைந்த பங்குகள்

ஹிண்டால்கோ (-2.91% )
இன்ஃபோசிஸ்( -2.73%)
வேதாந்தா  (-1.96%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (-1.92%)
டாடா ஸ்டீல் (-1.85%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close