Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 382 புள்ளிகள் சரிவு

மாலை 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (18.11.2015 ) காலையில்   இறக்கத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது.
 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  381.95    புள்ளிகள்   குறைந்து  25,482.52   என்ற நிலையில் வர்த்தகமானது.               தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   105.75     புள்ளிகள்  குறைந்து    7,731.80     என்ற நிலையில் வர்த்தகமானது               
 
சென்செக்ஸில் 1046  பங்குகள் ஏற்றத்திலும்,1613  பங்குகள் இறக்கத்திலும்,183  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 471 பங்குகள் ஏற்றத்திலும், 969 பங்குகள் இறக்கத்திலும்,58 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்


ஐடியா செல்லுலார்  (3.05%)
ஏசியன் பெயின்ட்ஸ்  (1.75%)
கெயில்   (0.91%)
பிபிசிஎல் (0.88%)
கோல் இந்தியா  (0.81 %)

 
விலை குறைந்த பங்குகள்


ஹிண்டால்கோ  (-5.32%)
இன்ஃபோசிஸ் (-3.91%)
டாடா ஸ்டீல் (-3.71%)
பிஎன்பி  (-3.34%)
வேதாந்தா (-3.15%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ