Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (19.11.2015) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து   25,649     என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  46 புள்ளிகள்  உயர்ந்து  7,778 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ