Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபல மருந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு

கடலூரில் மருந்து உற்பத்தி செய்து வரும் ஷாசன் பார்மா நிறுவனத்தை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்த ஆலையில் நடந்த ஒரு தீ விபத்தில் பரிதாபகரமாக ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கடலூரில் உள்ள ஷாசன் பார்மா ஆலை மாசு கட்டுப்பாடு வாரிய சட்டத்தை மீறியுள்ளது.

இதனால் ஷாசன் பார்மா நிறுவனத்தின் ஆலையை மூட உத்தரவுவிட்டுள்ளதாக கடலூர் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP