Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைனில் 250 கோடிக்கு வீடுகள் விற்பனை!

தீபாவளி பண்டிகை விற்பனையில் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகளை ஹவுசிங் டாட் காம் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் ஹவுசிங் டாட் காம் நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிறுவனம் ஆன்லைன் எக்ஸ்போ மூலம் 1 லட்சம் யூனிட்களை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 கோடி வரை உள்ள வீடுகளை தள்ளுபடி மூலம் விற்பனை செய்து வருகிறது.  இது அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை நடக்கிறது.

இதுவரை 60,000 வாடிக்கையாளர்கள் வீடுகளை வாங்குவதற்கு பதிவு செய்துள்ளார்கள். ரூபாய் 250 கோடி ஜிஎம் வேல்யூ கொண்ட வீடுகள் விற்பனையாகி உள்ளதாக ஹவுசிங் டாட் காம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close