Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வு

மாலை 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (19.11. 2015) காலையில்  ஏற்றத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 359.40  புள்ளிகள் அதிகரித்து 25,841.92          என்ற நிலையில் வர்த்தகமானது.         தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 110.95  புள்ளிகள் அதிகரித்து   7,842.75                  என்ற நிலையில் வர்த்தகமானது         

சென்செக்ஸில் 1784 பங்குகள் ஏற்றத்திலும்,920 பங்குகள் இறக்கத்திலும், 187  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1020 பங்குகள் ஏற்றத்திலும், 402 பங்குகள் இறக்கத்திலும், 71 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

விலை அதிகரித்த பங்குகள்


பஜாஜ் ஆட்டோ  ( 3.64 %)
டெக் மஹிந்திரா  (3.43%)
ஹெச் சி எல் டெக்  (3.35%)
ஜி என்டர்டெயின்  (3.24%)
ஹெச் டி எஃப்சி (3.01%)


விலை குறைந்த பங்குகள்

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்(-2.55%)
சன் பார்மா (-1.49%)
ஐடியா செல்லுலார்  (-1.15%)
கோல் இந்தியா (-0.40%)
பேங்க் ஆஃப் பரோடா  (-0.15%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ