Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் தங்க திட்டம் தோல்வியா?

பிரதமர் மோடி கடந்த நவம்பர் 5ம் தேதி தங்க பத்திரம், தங்க டெபாசிட், தங்க நாணயம் வெளியீடு உள்ளிட்ட 3 திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அப்போது இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 20 ஆயிரம் டன் தங்கம் வெளிவரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கி 15 நாட்கள் ஆகியும் வெறும் 400 கிராம் மட்டுமே கவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யலாமே

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ