Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேக்கத்தில் இந்திய சந்தைகள்

காலை 9.45 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (20.11.2015) காலை 9.45 மணியளவில் தேக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 11.19   புள்ளிகள் அதிகரித்து  25,853.11                  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.     
  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  4.40 புள்ளிகள்  குறைந்து  7,838.35            என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது         -
           
        தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.79 %   அதிகரித்து   25,291.00      ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு  0. 80 %  அதிகரித்து   33,830.00         ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  0.04%  குறைந்து       2,776.00  ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.11  குறைந்து   66.10 ஆக உள்ளது


விலை அதிகரித்த பங்குகள்

கெயில்  (6.71%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (2.19%)
விப்ரோ (1.93%)
எம் & எம் (1.77%)
அம்புஜா சிமென்ட்ஸ்  (1.41%)
 
விலை குறைந்த பங்குகள்

போஸ்ச்   (-2.33% )
பார்தி ஏர்டெல் ( -0.90%)
சன் பார்மா (-0.81%)
ஐடிசி  (-0.78%)
ஐசிஐசிஐ பேங்க் (-0.69%)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close