Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேக்கத்தில் இந்திய சந்தைகள்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (23.11.2015) காலை நேர வர்த்தகத்தில் தேக்கத்துடன்   வர்த்தகமாகி வருகிறது .  

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 15 புள்ளிகள் குறைந்து  25,853 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  3 புள்ளிகள்  உயர்ந்து  7,859         என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ