Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைய வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக உலகளவிலான மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளதால் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

இதன் மூலம் கட்டணம் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று ஃபிட்ச் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாப விகிதங்கள் குறையும் என்றும் கூறியுள்ளது.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ