Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விண்டோஸ்-க்கு வயது 31

விண்டோஸ் தற்போது 31-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 1.0 வெர்ஷனை அறிமுகம் செய்தது. இதுவரை அந்த நிறுவனம் 11 விண்டோஸ் வெர்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தனது விண்டோஸ் 10 வெர்ஷனை அறிமுகம் செய்தது.


இந்த நிலையில் விண்டோஸ் தற்போது 31-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளம் பயன்படுத்தப்படுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP