Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - திண்டுக்கல்

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து " வளமான வாழ்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட்" என்கிற தலைப்பில் முதலீடாளர் விழிப்புணர்வுக் கூட்டத்தை திண்டுக்கல்லில் நடத்த இருக்கிறது.
 
பேச்சாளர் 1 : ஜி.வினோத் குமார், க்ளஸ்டர் மேனேஜர், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஃபண்ட்.
பேச்சாளர் 2 : சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர், 
 
நாள் : 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : பார்சன்ஸ் கோர்ட், 85, மென்கில்ஸ் சாலை, செவந்த் டே ஸ்கூல் அருகில், நாகுல் நகர், திண்டுக்கல் - 624 003 
 
உங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்ளுங்கள், அனுமதி இலவசம். அனைவரும் வருக விழிப்புணர்வு பெறுக.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ