Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமுகப் பொறுப்புக்காக 4,600 கோடி ரூபாய் பெருநிறுவனங்கள் செலவு

நிப்டி 50 நிறுவனங்கள் பெருநிறுவன சமூக பொறுப்புக்காக 4,600 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கணக்கிட உதவும் 50 நிறுவனங்கள் தங்களுடைய பெரு நிறுவன சமூக பொறுப்புக்காக (Corporate Social Responsibility) கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 4,600 கோடி ரூபாய் அளவிற்கு செலவுகள் செய்துள்ளன.

இதில் குறிப்பாக மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல், தூய்மை இந்தியா போன்ற திட்டத்திற்காக அதிக அளவில் செலவுகளை செய்துள்ளனர்.

இவ்வாறு பெருநிறுவனங்கள் செய்த செலவில் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், டில்லி, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close