Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (24.11.2015 )  மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  43.60     புள்ளிகள்   குறைந்து  25,775.74   என்ற நிலையில் வர்த்தகமானது.              
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   17.65      புள்ளிகள்  குறைந்து    7,831.60   என்ற நிலையில் வர்த்தகமானது                            
 
சென்செக்ஸில் 1470  பங்குகள் ஏற்றத்திலும்,1186  பங்குகள் இறக்கத்திலும்,201  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 800 பங்குகள் ஏற்றத்திலும், 637  பங்குகள் இறக்கத்திலும்,63 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்

ஹெச் யூ எல்   (2.62%)
ஹெச் டி எஃப் சி   (2.33 %)
ரிலையன்ஸ்  (1.46%)
லூபின்  (0.99 %)
அம்புஜா சிமென்ட்ஸ்  (0.95 %)

 
விலை குறைந்த பங்குகள்


போஸ்ச் (-3.04 %)
அதானி போர்ட்ஸ்  (-2.26%)
மாருதி சுஸுகி (-2.03%)
லார்சென் (-2.00%)
பஜாஜ் ஆட்டோ(-1.82%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ