Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் இனி செல்லாது!

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை இனி பயன்படுத்த முடியாது. இதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது.

உலகிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கக்கூடிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதி செய்ய அகில உலக விமான அமைப்பு முடிவு செய்தது.

இதையடுத்து கையால் எழுதிய பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள உத்தரவிடப்பட்டது. இவற்றை மாற்றிக்கொள்ளும் அவகாசம் 2015 நவம்பர் 24-ம் தேதி வரை வழங்கப்பட்டது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனவே இனி கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close