Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 டிரில்லியன் டாலர் முதலீடு! சீன பிரதமர் தகவல்

வெளிநாடுகளில் 1 டிரில்லியன் டாலருக்கும் மேலாக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக சீன பிரதமர் லீ கெக்கியாங்கை தெரிவித்துள்ளார்.

சீனாவின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் 6.5 சதவிகிதம் மேலே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் (லட்சம் கோடி) டாலருக்கும் மேலாக  வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

அதுபோல், அடுத்த 5 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் அளவிற்கு கமாடிட்டி பொருட்களை இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் சீன பிரதமர் லீ கெக்கியாங்கை தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ