Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

30-ம் தேதி தான் தங்கப்பத்திரம்! ஒத்தி வைத்தது ரிசர்வ் வங்கி

தங்கப் பத்திரம் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதற்கான பத்திரத்தை வரும் 30-ம் தேதி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 5-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தங்கத்தை பத்திர வடிவில் வாங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது. இதில் சேர்ந்தவர்களுக்கான பத்திரங்கள் 26-ம் தேதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஆனால், இதை வருகிற 30ம் தேதி அன்று அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP