Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீராமுக்கு ஆஃப்ஷோர் ஃபண்டுகளை நிர்வகிக்க ஒப்புதல்

ஸ்ரீராம் சொத்து மேலாண்மை நிறுவனத்துக்கு ஆஃப்ஷோர் ஃபண்டுகளை நிர்வகிக்க செபி ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில மாதமாக மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கையால் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதிகரிக்கும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் போதிய நடவடிக்கையால் நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம சமீபத்தில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆஃப்ஷோர் ஃபண்டுகளை நிர்வகிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ